மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!

Bookmark and Share

மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் நானும் ரௌடி தான் படத்திற்கு பிறகு முன்னணி இயக்குனர்களில் ஒருவராகி விட்டார் விக்னேஷ் சிவன், இவரது இயக்கத்தில் இறுதியாக சூர்யா நடித்திருந்த படம் தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பட வீமர்சகர் ஒருவர் ஜனவரி மாதத்தில் எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை, இந்த மாதமாவது நல்ல மாதமாக அமையட்டும் என ட்வீட் செய்திருந்தார்.

TSK ஜனவரி மாதத்தில் வெளியாகி இருந்ததால் ஆவேசமான விக்னேஷ் சிவன் அந்த நபரை கிழித்து தொங்க விட்டார், இதனையடுத்து இருவருமே தங்களது ட்வீட்களை டெலீட் செய்து விட்டனர்.

இது குறித்து விக்னேஷ் சிவன் தற்போது அவரது ட்விட்டரில் மன்னித்து விடுங்கள், அன்று கோபப்பட்டு விட்டேன் என பப்ளிக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

 


Post your comment





Related News
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.!
சூர்யாவுக்காக கோவிலில் விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா.!
50 நாட்களை கடந்த அறம் - விக்னேஷ் சிவன் பாராட்டு.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions