சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட டீஸர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

Bookmark and Share

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட டீஸர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

சூர்யா சிங்கம் 3 படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிய நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, புகைப்படங்களோ எதுவும் வெளியாகவில்லை.

அண்மையில் மட்டும் ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் படத்தின் டீஸர் ஜுலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

ஆனால் இந்த தகவல் குறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


Post your comment





Related News
சிம்புவை போல ரசிகர்கள் கொடுத்த பெயரை வேண்டாம் என்று சொன்ன பிரபல நடிகர்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு ட்ரெண்டா?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா
இந்த கோடையில் அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்கள் எங்கெங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா?
அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions