விக்னேஷ் சிவன் படத்துக்காக அதிரடியாய் உடல் எடை குறைக்கும் சூர்யா!

Bookmark and Share

விக்னேஷ் சிவன் படத்துக்காக அதிரடியாய் உடல் எடை குறைக்கும் சூர்யா!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்ட படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தில் சூர்யா கொஞ்சம் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக தனது உடல் எடையை அவர் 10 கிலோ வரை குறைக்க திட்டமிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?
நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்
பிரபல காமெடி நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா- யார் அவர் தெரியுமா?
சூர்யா, விக்னேஷ் சிவன் படம் பற்றிய சூப்பர் அப்டேட்
நயன்தாரா மாதிரி இருப்பது எளிதல்ல! விக்னேஷ் சிவன்
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்
மார்ச்-3 நயன்தாராவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் நாள்
மெரினா போராட்டத்தில் பங்கேற்ற நயன்தாரா
நீ வாழ நான் சாக மாட்டேனா! இயக்குனர் விக்னேஷ் சிவன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions