TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. ஆனால் இவருக்கு சமீப காலமாக வெளிவந்த படங்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் சூர்யா இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வசூல் சாதனை படைத்தது வெற்றி பெற்றது. இதனால் சூரியாவும் மகிழ்ச்சியடைந்தார்.

இதனால் சூர்யா தற்போது விக்னேஷ் சிவனுக்கு நன்றி சொல்லும் வகையில் அவருக்கு டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்து இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
வாவ்.. கீர்த்தி சுரேஷா இது? ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள்.!
விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!
முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்? - வெளிவந்த அதிரடி தகவல்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions