நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

Bookmark and Share

நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடித்துள்ள டோரா படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் கொடுத்துள்ளது. அப்படி நடக்கும் என படக்குழு கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் அதிச்சியாகினர்.

மேலும் படம் அடுத்த வாரம் வெளியாவதால் மறுதணிக்கை செய்யவும் கால அவகாசம் இல்லை. எனவே A சான்றிதழோடு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்சார் போர்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் விமர்சித்துள்ளார். அவர் நயன்தாராவுக்கு நெருக்கமானவர் என்பது சொல்லி தெரியவேண்டியவரில்லை. சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தற்போது இயக்கி வருகிறார் அவர்.

"டோரா A, துருவங்கள் 16, மாநகரம் போன்ற படங்களுக்கு U/A. ஆனால் சமீபத்தில் சில படங்களுக்கு மட்டும் 'U'. சென்சார் போர்டு மீதான காதல் தினம் தினம் அதிகரித்து கொண்டே வருகிறது" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions