விக்னேஷ்சிவனுடன் திருமணம் குறித்து நயன்தாரா அளித்த பதில்!

Bookmark and Share

விக்னேஷ்சிவனுடன் திருமணம் குறித்து நயன்தாரா அளித்த பதில்!

நயன்தாராவிடம் விக்னேஷ் குறித்து கேள்வி வைக்கப்பட அதற்கு எந்தக் கருத்தும் இல்லை(No comments) என இரண்டே வார்த்தையில் முடித்துள்ளார்.

மேலும் எப்போதும் உங்களைக் குறித்த கிசுகிசுக்கள் தலைப்புச் செய்திகளாகி விடுகிறதே எனினும் நீங்கள் எதற்கும் பதிலளிப்பதில்லையே ஏன்? எனக் கேள்வி வைத்தபோது அதற்கு கொஞ்சம் காரசாரமாகவே பதிலளித்துள்ளார்.

அவர் பேசுகையில், மீடியாக்கள் ஏன் எப்போதும் நடிகர்களின் சொந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் நாங்கள் பொழுதுபோக்கு சார்ந்த துறையில் இருப்பதால் தான்.

ஆனால் எங்கள் சொந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு அல்ல. மீடியாக்கள் என் சொந்த வாழ்க்கை குறித்து முக்கியத்துவம் கொடுத்து எழுதினாலோ, பேசினாலோ கண்டிப்பாக நான் அதற்கு பதிலோ, கருத்தோ ஏதும் தர இயலாது.

காரணம் எனது சொந்த வாழ்க்கைக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். என்னைப் பொருத்தவரை வேலையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

நல்ல படங்கள் தேர்வு செய்யவும் முயன்று வருகிறேன் எனக் கூறியுள்ளார் நயன்தாரா.


Post your comment





Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions