ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?

Bookmark and Share

ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?

ரசிகர்கள் தங்கள் விருப்ப நாயகர்களின் ஃபஸ்ட் லுக்கோ, பாடலோ ஏதாவது வருகிறது என்று செய்தி தெரிந்து விட்டால் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருப்பர்.

அப்படிதான் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று வெளியாகிறது என்று தகவல் வந்தது.

ஆனால் இதுவரை ஃபஸ்ட் லுக் வெளியாகவில்லை. இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஃபஸ்ட் லுக்கிற்கு நீங்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறீர்கள். இன்னும் டிசைன்கள் ரெடியாகவில்லை, எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

Vignesh ShivN ✔ @VigneshShivN

Can see soo much of love n Attention for #TSKFirstLook 

Designs aren't ready yet guys


Post your comment

Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions