பிரபல காமெடி நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா- யார் அவர் தெரியுமா?

Bookmark and Share

பிரபல காமெடி நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா- யார் அவர் தெரியுமா?

பழம்பெறும் நடிகர்களில் சிலர் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சமீபகாலமாக தான் ஒரு சிலர் மறுபடியும் தலைக்காட்டி வருகின்றனர்.

தற்போது சூர்யா, நானும் ரவுடித்தான் புகழ் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடித்துவரும் பழம்பெறும் நடிகர் செந்தில் அவர்களின் பிறந்தநாளை படக்குழு நேற்று (மார்ச் 23) கொண்டாடியுள்ளனர்.

அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions