தெறி தெலுங்கு இசை விழாவில் ஜூனியர் என்.டி.ஆர்?

Bookmark and Share

தெறி தெலுங்கு இசை விழாவில் ஜூனியர் என்.டி.ஆர்?

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'போலீஸ் ஓஹ்டு' படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடவுள்ளார். 

இதன் தெலுங்கு இசை வெளியீட்டு விழா இன்று ஆந்திராவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது இதன் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது.

இந்நிலையில் விரைவில் நடைபெறவிருக்கும் தெறி தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions