மீண்டும் சர்ச்சை நிறுவனத்துடன் இணையும் விஜய்!

Bookmark and Share

மீண்டும் சர்ச்சை நிறுவனத்துடன் இணையும் விஜய்!

விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்ததன் மூலம்தான் லைக்கா நிறுவனம் முதல்முறையாக தமிழ் சினிமாவில் கால் பதித்தது. தற்போது இந்நிறுவனம் தயாரிப்பு, விநியோகம் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

ஆனால் கத்தி படம் வெளிவருவதற்கு முன்பு பல சர்ச்சைகள் உண்டானது. இந்நிலையில் தற்போது விஜய் மீண்டும் லைக்கா நிறுவனத்துடன் ஒரு படத்தில் இணையவிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions