16 வருடங்களுக்கு பிறகு விஜய் பட இயக்குனரின் செயல் - கை கொடுக்குமா?

Bookmark and Share

16 வருடங்களுக்கு பிறகு விஜய் பட இயக்குனரின் செயல் - கை கொடுக்குமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், விஜய் ஆகியோர்களை வைத்து படம் இயக்க வேண்டும், தயாரிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.

அப்படித்தான் 16 வருடங்களுக்கு முன்பு விஜயை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கி இருந்தவர் ரவி அப்புலு, ஆனால் இவருக்கு அடுத்து எந்த படத்தையும் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தார்.

இதனையடுத்து தற்போது தேஜஸ்வர், தருஷி என புதுமுகங்களை வைத்து செயல் என்ற படத்தை இயக்கி வருகிறார், இந்த படம் அவருக்கு கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions