டார்லிங் படக்குழுவினரை பாராட்டிய விஜய்

Bookmark and Share

டார்லிங் படக்குழுவினரை பாராட்டிய விஜய்

பொங்கல் தினத்தன்று விக்ரம் நடிப்பில் ‘ஐ’, விஷால் நடிப்பில் ‘ஆம்பள’ என இரண்டு பெரிய படங்களுக்கு மத்தியில் ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ படமும் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இது படக்குழுவினர்ககளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சேர்க்கும் விதமாக விஜய் ‘டார்லிங்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களை பாராட்டியுள்ளார்.

டார்லிங் படத்தை விஜய்க்காக பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். படத்தை விஜய் மிகவும் ரசித்து பார்த்து விட்டு மிகவும் சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள் என்று இயக்குனர் பாராட்டியுள்ளார்.

மேலும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

விஜய்யின் பாராட்டு டார்லிங் படக்குழுவினருக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions