தளபதி விஜய் இப்படி இருந்தால் சூப்பராக இருக்கும், ஏங்குகிறேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

Bookmark and Share

தளபதி விஜய் இப்படி இருந்தால் சூப்பராக இருக்கும், ஏங்குகிறேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய நடிப்பு, வசனம் ஆகியற்றை தாண்டியும் அவரின் நடனம் அனைவருக்கும் பிடிக்கும்.

அதுமட்டுமில்லாமல் 1990-களில் வெளிவந்திருந்த பிரண்ட்ஸ், யூத் போன்ற படங்களில் அவருடைய ஹேர் ஸ்டைல் பலருக்கும் பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்போது திட்டம் போட்டு திருடற கூட்டம் என்ற படத்தை இயக்கிய சுதாகர் அளித்த பேட்டி ஒன்றில் 1990-களில் இருந்த விஜய் ஹேர் ஸ்டைலில் அவர் மீண்டும் நடிக்க மாட்டாரா? என ஏங்குகிறேன். நான் மட்டுமல்ல பலரும் அவருடைய அந்த ஸ்டைலுக்காக ஏங்குகிறார்கள் என கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions