விஜய் சிலை திறப்பு விழாவை தடுத்தது யார்? !

Bookmark and Share

விஜய் சிலை திறப்பு விழாவை தடுத்தது யார்? !

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான விஜய்யின் தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 20ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற அதே நாளில் சென்னையின் இன்னொரு பகுதியில் விஜய்யின் மெழுகு சிலையை அவரது ரசிகர்கள் திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார்களாம்.

ஆனால் விஜய் தரப்பில் இருந்து இந்த சிலை திறப்பு விழாவை தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் சிலை திறப்பு விழா நடத்தி தேவையில்லாமல் அரசியல்வாதிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்றும், 'தேர்தலுக்கு பின்னர் சிலை திறப்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதாம்.

எனவே தெறி' படத்தின் வெற்றிவிழாவில் இந்த சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டதாம். விஜய்க்காக மிக அதிக செலவில் தத்ரூபமாக மெழுகு சிலை தயாராகியுள்ளதாகவும், இந்த சிலை விஜய் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions