தொடர்ந்து முதலிடத்தில் ‘இளையதளபதி’ விஜய்!

Bookmark and Share

தொடர்ந்து முதலிடத்தில் ‘இளையதளபதி’ விஜய்!

கடந்த மாதம் இணையத்தில் வெளியான விஜய்யின் தெறி பட டீசர், ஒரு மணிநேரத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்று உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.

இதை நேற்று வெளியான ஷாருக்கானின் ஃபேன் பட டிரைலர் முறியடித்துவிடும் என பாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் ஷாருக்கானால் தெறி பட டீசர் சாதனையை முறியடிக்க முடியவில்லை. தற்போது வரை தெறி டீசர் தான் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions