விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியத்தை சொன்ன எஸ்.ஏ.சி!

Bookmark and Share

விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியத்தை சொன்ன எஸ்.ஏ.சி!

‘இளையதளபதி’ விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஹீரோவாக நடித்துள்ள நையப்புடை திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், ” என் மகன் தினமும் 1 மணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறான். மட்டன் பிரியாணி என்றால் அவனுக்கு விருப்பம். இருந்தும் டையட்டை மனதில்கொண்டு பிரியாணி சாப்பிடுவதை நிறுத்திவிட்டான். அப்படி சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்து அதை ஈடுகட்டி விடுவான்” என்றார்.

 


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions