இளைய தளபதி விஜய் பிறந்தநாளுக்கு திரையிடும் ஸ்பெஷல் படம் என்ன தெரியுமா? மாஸ் ஹிட் படம்

Bookmark and Share

இளைய தளபதி விஜய் பிறந்தநாளுக்கு திரையிடும் ஸ்பெஷல் படம் என்ன தெரியுமா? மாஸ் ஹிட் படம்

இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போதே தொடங்கிவிட்டது.

பல திரையரங்குகளில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் படங்கள் திரையிடப்படுகின்றது.

இந்நிலையில் சென்னை ஜிகே சினிமாஸில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய் பட்டையை கிளப்பிய போக்கிரி படம் திரையிடப்படுகின்றது.

விஜய்யின் திரைப்பயணத்தில் போக்கிரி மிக முக்கியமான படம், அப்படியிருக்க ரசிகர்களுக்கு இவை செம்ம விருந்தாக இருக்கும்.


Post your comment





Related News
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
விவாசாயியாகும் விஜய் சேதுபதி
அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions