மகேந்திரனை மனம் திறந்து பாராட்டிய விஜய்!

Bookmark and Share

மகேந்திரனை மனம் திறந்து பாராட்டிய விஜய்!

புலி படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கும் விஜய் 59 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் பட இருக்கிறார் இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா, ராதிகா, இயக்குனர் மகேந்திரன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஒருவரின் நடிப்பு பிடித்தால் உடனே மனம் திறந்து பாராட்டக்கூடியவர் இளையதளபதி விஜய்.

இயக்குனர் மகேந்திரன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்கள் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது இயக்குனர் மகேந்திரன் இரண்டு டேக்கிலே தன் பட காட்சியை நடித்து கொடுத்து விட்டராம். அவரின் நடிப்பை பார்த்து அசந்து போனார் விஜய். 

“இவர் இயக்குனர் என்று எனக்கு தெரியும். இவ்வளவு சிறந்த நடிகர் என்பது இப்ப தான் பார்க்கிறேன். இந்த கதாபாத்திரதுக்கு இவர் நடிப்பு சரியா வருமா என்று நினைத்தேன். 
ஆனால் இந்த கதாபாத்திரத்தை இவரைத் தவிர யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமா தெரியவில்லை” என்று விஜய் மனம் திறந்து பராட்டினார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions