விஜய்யால் சூப்பர் ஹிட் ஆன சூப்பர் ஸ்டாரின் டிரைலர்!

Bookmark and Share

 விஜய்யால் சூப்பர் ஹிட் ஆன சூப்பர் ஸ்டாரின் டிரைலர்!

‘இளைய தளபதி’ விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெரிதளவில் ரசிகர் பட்டாளம் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ பிரித்விராஜ் பாவடா எனும் புதிய படத்தில் விஜய்யின் தீவிர ரசிகராக நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்தை அவரது ரசிகரான பிரித்விராஜ் முதல்நாள் கண்டுகளிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. எனவே தமிழகத்திலும் இந்த டிரைலர் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions