‘விஜய் 60’ படப்பிடிப்பு தொடங்கியது – மிக்க மகிழ்ச்சி சதீஷ்!

Bookmark and Share

‘விஜய் 60’ படப்பிடிப்பு தொடங்கியது – மிக்க மகிழ்ச்சி சதீஷ்!

‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது விஜய், சதீஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

இதுகுறித்து டிவீட் செய்த சதீஷ், ” விஜய் 60 படத்துக்காக விஜய்யுடன் முதல் நாள் படபிடிப்பில் உள்ளேன். கடவுள் மற்றும் சினிமா ரசிகர்கள் என்னை வாழ்த்தவும். மிக்க மகிழ்ச்சி” என்றார்.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions