குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஆபாசமாக உடையணிந்து வந்த தொகுப்பாளினி

Bookmark and Share

குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஆபாசமாக உடையணிந்து வந்த தொகுப்பாளினி

குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என அனைவரும் குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்து டிவி பார்க்கும் போது நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினிகள் அணியும் ஆடைகள் கவர்ச்சிகரமானதாக இருப்பது காண்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

சன் டிவியில் சன் சிங்கர் என்ற குழந்தைகள் பாடும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியின் உடை முகம் சுழிக்க வைக்கிறது என்பது ரசிகர்களின் கருத்து. 

அதேபோல சன் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியின் கவர்ச்சிகரமான உடையும் கண்ணை கூச வைக்கிறது என்பது ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது.

அதேபோல நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வருபவர்களின் உடைகள் அதைவிட ஆபசமாகத்தான் இருக்கிறது. சில தொகுப்பாளினிகள் புடவையும், கண்ணை உறுத்தாத ஆடைகளை அணிந்து கொண்டு சாந்தமாய் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால் இன்றைக்கு பெரும்பாலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினிகள் கவர்ச்சிக்கன்னிகளாகவே வலம் வருகின்றனர் என்பது ரசிகர்களின் கருத்து.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions