விஜய்க்கு ஆதரவு கொடுத்து அஜித் படத்தை முடக்க சதி? திடுக்கிடும் தகவல்

Bookmark and Share

விஜய்க்கு ஆதரவு கொடுத்து அஜித் படத்தை முடக்க சதி? திடுக்கிடும் தகவல்

இன்று முதல் எந்த படமும் வெளிவராது என்று தயாரிப்பாளர் சங்கம் திடீரென அறிவித்தது.  அதற்கு விஷால் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெறிவிக்க அடுத்த கொஞ்ச நேரத்தில் அறிவிப்பை வாபஸ் பெற்றுவிட்டது.  அதே நேரத்தில் இந்த தடை அறிவிப்பை சில காலம் தள்ளி போட விரும்பினார்கள்.

காரணம் நடிகர் சங்கத்தின் எதிர்கால தலைவர் என்று எதிர்பார்க்கப்படும் விஷாலை பகைத்து கொள்ள விரும்பாத தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக பணிந்துவிட்டதாக கூறப்படுகிறது.  அக்டோபரில் விஜய்யின் ‘புலி’ படம் வெளிவரவுள்ளதால் அவருக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தயாரிப்பாளர் சங்கம், திரையரங்குகளுக்கு எதிராக ஒன்றிணைந்து அக்டோபர் 23ம் தேதியிலிருந்து சில நாட்களுக்கு படங்கள் ரிலீஸ் கிடையாது என முடிவெடுத்துள்ளனர்.  அஜித்தின் ‘தல56′ படம் தீபாவளிக்குத் தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களும் ஏற்கனவே விற்பனையாகிவிட்ட நிலையில் வேண்டுமென்றே அஜித் படத்தை முடக்க வேண்டும் என்பதற்காக இந்த தடை அறிவிப்பு திட்டமிட்டு அறிவித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

தளபதி விஜய்க்கு பிரச்னை என்றால் தம்பிகள் தெருவில் இறங்கி விடுவார்கள்.  அந்தளவுக்கு விஜய்க்கு இருக்கும் மாஸ் காரணமாக விஜயுடன் யாரும் அவதானம்,

அஜித்துக்கு அவர் ரசிகர்கள் சமுகவலை தளத்துடன் நின்றுவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அஜித்துக்கு இருக்கும் மீடியா சப்போர்ட் தங்கள் பிரச்சனையை எல்லோருக்கும் எடுத்து செல்லும் என்ற நோக்கிலேயே நிறையபேர் அஜித்துடன் மோதுகின்றார்கள்.

முடங்கி கிடந்தால் சிலந்தி கூட உன்னை சிறைபிடித்து விடும்; எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழிகொடுக்கும்.  அஜித் ரசிகர்கள் விளங்கிக்கொள்வார்களா? இந்த தடையை உடைப்பார்களா?


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions