நடிகர் விஜய்க்கு கோர்ட் சம்மன்

Bookmark and Share

நடிகர் விஜய்க்கு கோர்ட் சம்மன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடித்து கடந்த ஆண்டு வெளியான கத்தி திரைப்படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. ஆனால் இப்படம் 2012ல் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான தாகபூமி என்ற குறும்படத்தின் காப்பி என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.

அதில் நஷ்ட ஈடாக 2 கோடியும் கத்தி பட லாபத்தில் பங்கும் கேட்டிருந்தார். இவ்வழக்கு இன்னும் நடந்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி, வரும் அக்டோபர் 15ம் தேதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட 7பேரை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions