இஸ்லாமியருக்கு இப்தார் விருந்து கொடுத்த விஜய்

Bookmark and Share

இஸ்லாமியருக்கு இப்தார் விருந்து கொடுத்த விஜய்

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருவார்கள். இவ்வாறு நோன்பு இருந்து வருபவர்களுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு இப்தார் விருந்து அளித்து, அவர்களுடன் விருந்தில் கலந்துக் கொள்வார்கள்.

அந்த வரிசையில் விஜய் தற்போது ரம்ஜானை முன்னிட்டு 100 இஸ்லாம் சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு விருந்து கொடுத்ததுமில்லாமல் அவர்களுடன் அமர்ந்து விருந்தில் கலந்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் தற்போது ‘புலி’ படம் வெளியாகவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, சுருதிஹாசன் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் சமீபத்தில் வெளியானது. ஆகஸ்ட் 2ம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கிறது. இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியிருக்கிறார். 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions