உயிரிழந்த ரசிகனின் அம்மாவைக் கட்டியணைத்து அழுத விஜய்

Bookmark and Share

உயிரிழந்த ரசிகனின் அம்மாவைக் கட்டியணைத்து அழுத விஜய்

விஜய் நடிப்பில் கடந்த ஒன்றாம் தேதி புலி படம் வெளியானதையொட்டி முதல்நாள் காட்சியை காண்பதற்காக தாம்பரம் அருகே மணிமங்கலத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்களான சவுந்தர்ராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இச்சம்பவம் இணையத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பத்தை அறிந்த விஜய் இன்று காலை ஆறுமணியளவில் சவுந்தர்ராஜன் மற்றும் உதயகுமார் இருவரின் வீடுகளுக்கும் நேரில் சென்று பெற்றோரிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார். 

மேலும் இருவீட்டாருக்கும் பண உதவி வழங்கியதுடன் அவர்களிடம் தங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவி வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கூறுங்கள் கண்டிப்பாக உதவ நான் கடமைப் பட்டுள்ளேன் என்று கூறிவிட்டு பின் அங்கிருந்து விடைபெற்றார் விஜய்.


Post your comment

Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions