அதிகாரிகளிடம் கேட்டுகொண்ட விஜய் !அறிக்கையில் மறைக்கப்பட்ட உண்மைகள்..!

Bookmark and Share

அதிகாரிகளிடம் கேட்டுகொண்ட விஜய் !அறிக்கையில் மறைக்கப்பட்ட உண்மைகள்..!

விஜய்யின் வீட்டில் வருமான வரி சோதனை முடிவில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரொக்க பணமும், வேறுபல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரெய்டு பற்றியும் வரி ஏய்ப்பு பற்றியும் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் ‘‘நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன்.

நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன்.

 எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என மன வேதனையுடன் கூறியிருந்தார்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions