2 முறை திருமணமாகி விவாகரத்து ஆன நடிகரை மணக்கும் விஜய்யின் 'ஐட்டம் கேர்ள்'

Bookmark and Share

2 முறை திருமணமாகி விவாகரத்து ஆன நடிகரை மணக்கும் விஜய்யின் 'ஐட்டம் கேர்ள்'

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், நடிகர் கரண் சிங் குரோவருக்கும் வரும் 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் 9 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.

அழுகு ஜோடி, அசத்தல் ஜோடி என்று பாலிவுட்காரர்களும், மீடியாக்களும் புகழந்து வந்தனர். யார் கண் பட்டதோ பிபாஷாவும்,ஜானும் பிரிந்துவிட்டனர். ஜான் பிரியா என்பவரை திருமணம் செய்து குடும்பஸ்தராகிவிட்டார்.

ஜான் ஆபிரகாமை பிரிந்த பிபாஷா நடிகர் ஹர்மன் பவேஜாவை காதலித்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. ஆனால் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று அவர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

படத்தில் சேர்ந்து நடிக்கையில் பிபாஷாவுக்கும் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆன கரண் சிங் குரோவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கை கோர்த்து ஜோடியாக வலம் வந்தனர்.

கரண், பிபாஷா திருமணம் வரும் 30ம் தேதி நடக்கும் என்று இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரண் பிபாஷாவை விட 3 வயது சின்னவர். ஏற்கனவே பாலிவுட்டில் பல பிரபல நடிகைகள் தங்களை விட சிறியவர்களை திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions