‘இளையதளபதி’ விஜய்க்காக காத்திருக்கும் முன்னணி நடிகர்!

Bookmark and Share

‘இளையதளபதி’ விஜய்க்காக காத்திருக்கும் முன்னணி நடிகர்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் இப்படத்தை ‘இளைய திலகம்’ பிரபு தயாரிப்பார் எனவும் கோலிவுட்டில் ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது. ஆனால் விஜய் சைலன்ட்டாக தனது கால்ஷீட்டை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு வழங்கினார்.

எனினும் தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை விஜய் தனக்கு வழங்குவாரா என பிரபு காத்திருக்கிறாராம்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions