விஜய் பட ஷூட்டிங்கில் இருவர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!

Bookmark and Share

விஜய் பட ஷூட்டிங்கில் இருவர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!

பெங்களூரில் திப்பகொண்டனஹள்ளி எனும் லேக்கில் நேற்று நடைபெற்ற Masti Gudi எனும் கன்னட படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் இரண்டு ஸ்டண்ட் கலைஞர்கள் உயிரிழந்தனர்.

நடிகர் துனியா விஜய்யுடன் அனில் மற்றும் உதய் ஆகிய இரண்டு ஸ்டண்ட் கலைஞர்களும் ஹெலிகாப்டரில் இருந்து லேக்கில் குதிப்பது போன்ற காட்சி படமானது. இதில் துனியா விஜய் மட்டும் உயிருடன் திரும்பியுள்ளார்.

ஆனால் இவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை. பின்னர் போலீசார் இவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். சரியான பாதுகாப்பு ஏற்பாடு இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions