இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகரான பிரபல கிரிக்கெட் வீரர்

Bookmark and Share

இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகரான பிரபல கிரிக்கெட் வீரர்

நடிகர்களுக்கு அந்தந்த மொழிகளில் மட்டும் ரசிகர்கள் இருப்பதில்லை. இப்போதெல்லாம் அத்தனை மொழி படங்களையும் எல்லா மக்களும் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அண்மையில் பிரபல கிரிக்கெட் வீரரான மொஹமத் கெயிப் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம் ஒரு ரசிகர் தமிழ் மற்றும் தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டனர். அதற்கு அவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி, சித்தார்த், சூர்யா, விஜய் பிடிக்கும் என்றார்.

தெலுங்கில் பவன் கல்யாண், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மகேஷ் பாபு பிடிக்கும் என்றார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions