விஜய் நடித்த ரீமேக் படம் இப்போது Spanishல் வெளியாகிறது- என்ன படம் தெரியுமா?

Bookmark and Share

விஜய் நடித்த ரீமேக் படம் இப்போது Spanishல் வெளியாகிறது- என்ன படம் தெரியுமா?

அமீர்கான், மாதவன், கரீனா கபூர் என பல நடிகர்களின் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியாகி இருந்த படம் 3 இடியட்ஸ். இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படம் இன்டர்நேஷ்னல் லெவலுக்கு சென்றுள்ளது. அதாவது ஹிந்தியில் தயாரான 3 இடியட்ஸ் படத்தை Spanish மொழியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இதற்கான போஸ்டர் மற்றும் டிரைலர் ஏற்கெனவே வெளியாகிவிட்டதாம். படத்தை ஜுன் 2ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த தகவல் படக்குழுவை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
அட்லீயின் அடுத்த படம்- இப்படிபட்ட கதையா?
அவரை பார்த்தாலே சந்தோஷம் தான், டிடி யாரை சொல்கிறார் தெரியுமா? புகைப்படம் உள்ளே
வேலைக்காரனில் தளபதி விஜய்- ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
அஜித்தின் அந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கே இல்லை- நடிகை பிரியா
தொகுப்பாளி மணிமேகலையின் கணவர் ஹுசைனை பாராட்டிய விஜய் - ஏன் தெரியுமா?
தளபதி-62-வில் விஜய்க்கு இப்படியொரு கதாபாத்திரமா? - படக்குழுவினர் கூறிய லேட்டஸ்ட் தகவல்.!
இந்த விசயத்துல விஜய்க்கு அடுத்தது சிவா தான் - முன்னணி இயக்குனர் ஓபன் டாக்.!
காதலர்களுக்கு ட்ரீட் கொடுக்க திட்டமிடும் விஜய் சேதுபதி, திரிஷா.!
தளபதி செய்தால் சரி, நான் செய்தால் தவறா? - சிவகார்த்திகேயன் கேள்வி.!
தல தளபதியை பின்னுக்கு தள்ளி சூர்யா செய்த பிரமாண்ட சாதனை - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions