விஜய் ரசிகர்களே பேஸ்புக்கில் இந்த ஸ்பெஷல் விஷயத்தை பார்த்தீர்களா?

Bookmark and Share

விஜய் ரசிகர்களே பேஸ்புக்கில் இந்த ஸ்பெஷல் விஷயத்தை பார்த்தீர்களா?

விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜுன் 22ம் தேதி என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பல திரையரங்குகளில் விஜய்யின் வெற்றி படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் இதேபோல் பல திரையரங்குகளில் விஜய் படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் பேஸ்புக்கில் ஒரு ரசிகர் விஜய் புகைப்படத்தை வைத்து ஒரு டிசைன் செய்துள்ளார்.

அந்த டிசைனில் விஜய் ரசிகர்கள் அவர்களது புகைப்படங்களை வைத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.இதற்கு முன் எந்த முன்னணி நடிகர்களின் பிறந்தநாளுக்கும் இதுபோல ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்ததில்லை.


Post your comment





Related News
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions