விஜய் படம் குறித்து கசிந்த தகவல் - மணிரத்னம் பட தழுவல்!

Bookmark and Share

விஜய் படம் குறித்து கசிந்த தகவல் - மணிரத்னம் பட தழுவல்!

புலி படத்துக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.  இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது அனைவரும் அறிந்ததே. தொடக்கத்தில் இப்படம் மணிரத்னம் தயாரித்து, திரைக்கதை எழுதிய சத்ரியன் படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டது. 

ஆனால் படக்குழு இல்லை என்று மழுப்பலாக பதில் அளித்தாலும் படக்குழு தரப்பிலிருந்து தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்தின் கதை சத்ரியன் படம் போல் இருந்தாலும் கதாபாத்திரங்கள் வித்தியாசப்படுமாம், மேலும் இயக்குனர் மகேந்திரன் கொடுரமான வில்லனாக இல்லாமல் புத்திசாலியான வில்லனாக தெரிவார்.  

இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றார் போல் அட்லியின் திரைக்கதை வலிமையானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆக மொத்தத்தில் விஜய் 59, சத்ரியன் தழுவலாக இருக்கலாம் என்று மறைமுகமாக சொல்கின்றனர்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions