மக்களுக்காக இதை அன்றே எதிர்த்து குரல் கொடுத்த விஜய் - விஷயம் என்ன தெரியுமா?

Bookmark and Share

மக்களுக்காக இதை அன்றே எதிர்த்து குரல் கொடுத்த விஜய் - விஷயம் என்ன தெரியுமா?

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார், மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்திலும் அப்படி தான் நடந்தது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இதே நாளில் தான் கடந்த வருடம் பழைய 1000, 500 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்தார்.

இதற்கு ரஜினி, கமல் என பெரும்பாலான நடிகர்களும் பாராட்டு தெரிவிக்க விஜய் மட்டுமே எதை செய்தாலும் ரு முயற்சியை எடுக்கும் போது மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை எல்லாம் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 உடனே அமல்படுத்தியதால் நிறைய மக்கள் அவதிப்பட்டதாக நான் நிறைய செய்திகளில் பார்க்கிறேன், இது மிகவும் கஷ்டமாக இருந்தது என்று அப்போதே பேசியிருந்தார் விஜய்.

 


Post your comment





Related News
பிக் பாஸ் செட்டில் தகராறு, நிகழ்ச்சி நிறுத்தம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்
வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!
உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions