அடுத்த மாதம் ஒரேநாளில் இரண்டு விஜய் படங்கள் ரிலீஸ்!

Bookmark and Share

அடுத்த மாதம் ஒரேநாளில் இரண்டு விஜய் படங்கள் ரிலீஸ்!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பைரவா படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி.

அதேநாளில் விஜய் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி எண் 150 படமும் வெளியாகவுள்ளது. இதன்மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விஜய் நடித்த இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
விஜய் சேதுபதிக்கு நாடக கலைஞர்கள் புகழாரம்! ஏன் தெரியுமா
விஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா
முன்னணி இயக்குனர் இயக்கத்தில் போட்டோஷுட் வரை வந்து நின்ற படம்- விஜய்-மகேஷ்பாபு வருத்தம்
பிரபல நடிகர்களால் விஜய் படத்தின் வசூலுக்கு வரும் செக்?
விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்
இளையதளபதி விஜய் ரசிகர்களால் அதிரடி டுவிட் போட்ட பாடலாசிரியர்
விஜய் 61 படத்தில் விஜய் பாடுவாரா? சர்ப்பிரைஸிங்
தென்னிந்திய சினிமாவில் விஜய் 61 செய்த சாதனை (புகைப்படம் உள்ளே)
அஜித்தும், விஜய்யும் சேர்ந்து சாப்பிடுவார்கள் - மனம் திறந்த பிரபல இயக்குனர்
விஜய்யை மாற்றியது இந்த இரண்டு பெண்கள் தான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions