விஜய்யின் நடனத்தை கண்டு மிரண்ட பிரபலம்

Bookmark and Share

விஜய்யின் நடனத்தை கண்டு மிரண்ட பிரபலம்

புலி படத்தை அடுத்து விஜய் ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை அட்லீ இயக்க விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எமிஜாக்சன், சமந்தா நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் நடிகை மீனாவின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இவர் நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் ”விஜய்-அட்லீ படம் தான் என்னுடைய 50வது படம். இப்படத்தில் உலகதர லோக்கல் குத்து பாடல் ஒன்று உள்ளது. இதன் வரிகள் அக்டோபர் 17ம் தேதி வெளியிடவுள்ளோம். இதுமட்டுமின்றி இப்பாடலில் விஜய்யின் நடனத்தை கண்டு நான் வியந்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions