17ம் தேதி விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் ‘உலக லோக்கல் தர டிக்கெட்’

Bookmark and Share

17ம் தேதி விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் ‘உலக லோக்கல் தர டிக்கெட்’

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் விஜய்_59 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. 

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் இவரது 50வது படம் என்பதால் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்கு முன் விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் ‘வாங்கண்ணா...’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. 

தற்போது இதை விட சிறப்பான பாடல் ஒன்றுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த பாடல் ‘உலக லோக்கல் தர டிக்கெட்’ வகையை சார்ந்ததும் என்றும், இதற்கான பாடல் வரிகளை அக்டோபர் 17ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் டுவிட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions