நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்கு அழைத்த போது விஜய் சொன்ன வார்த்தை - வெளிவந்த ரகசியம்.!

Bookmark and Share

நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்கு அழைத்த போது விஜய் சொன்ன வார்த்தை - வெளிவந்த ரகசியம்.!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சமீபத்தில் கலை நிகழ்ச்சி ஒன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் 350-க்கும் அதிகமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, நயன்தாரா, திரிஷா ஆகியோர் கலந்து கொள்ளாதது நடிகர் சங்க நிர்வாகர்களுக்கு வருத்தமளித்து இருந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்த தேதியில் விஜய் சீனாவிற்கு செல்ல திட்டமிட்டு இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் நான் வேறொரு விதத்தில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு உதவி செய்வேன் என நிர்வாகிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.

 மேலும் விஜய், சிம்பு, தனுஷ் ஆகியோர் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
முக்கிய நடிகரின் பிறந்தநாளில் விஜய் தொடங்கும் முக்கிய விசயம்!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அரசாங்கத்தின் மீது தவறை வைத்துக்கொண்டு விஜய்யை ஏன் சொல்கிறீர்கள் - கொந்தளித்த பிரபல இயக்குனர்!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions