ரசிகரின் படத்துக்காக வீட்டை விட்டு கொடுத்த விஜய்!

Bookmark and Share

ரசிகரின் படத்துக்காக வீட்டை விட்டு கொடுத்த விஜய்!

‘இளையதளபதி’ விஜய்யின் தீவிர ரசிகரான ஷெபி அவரது ரசிகர்களை மையப்படுத்தி ‘3 ரசிகர்கள்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். விஜய்யை பார்பதற்காக கிராமத்தில் இருந்து புறப்படும் மூன்று பேர் பற்றிய கதை தான் இந்த படமாம்.

எனவே விஜய்யின் வீட்டில் ஒரு காட்சியை எடுக்க இயக்குனர் ஷெபி விருப்பப்பட்டுள்ளார். இதை விஜய்யிடமும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடமும் அவர் தெரிவித்துள்ளார். இவரது விருப்பத்தை புரிந்துகொண்ட விஜய், தனது வீட்டில் படப்பிடிப்பு நடத்த உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions