ரசிகர்களுக்கு கடும் உத்தரவு போட்ட விஜய்!

Bookmark and Share

ரசிகர்களுக்கு கடும் உத்தரவு போட்ட விஜய்!

‘இளைய தளபதி’ விஜய் கடந்த சில வருடங்களாக அரசியலில் இருந்து விலகியே உள்ளார். இதையே தனது ரசிகர்களும் கடைபிடிக்கும் படி தற்போது அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது மக்கள் இயக்கம் சார்பாக யாரும் எந்த கட்சிக்கும் ஆதரவு தரக்கூடாது எனவும் அவர் உத்தரவு போட்டுள்ளார். மேலும் ஓட்டு போடுவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக விழிப்புணர்வு செய்யும்படியும் அவர் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions