விஜய் ஓகே சொல்வாரா என காத்திருக்கும் பிரம்மாண்ட இயக்குனர்களின் லிஸ்ட் இதோ!

Bookmark and Share

விஜய் ஓகே சொல்வாரா என காத்திருக்கும் பிரம்மாண்ட இயக்குனர்களின் லிஸ்ட் இதோ!

‘இளையதளபதி’ விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் வியாபாரம் பல கோடிகளில் நடக்கும். எனவே தனக்காக கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் அவர் மிகவும் கவனமாக இருப்பார். இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் என்றால் மட்டுமே அதில் நடிப்பார்.

அந்தவகையில் பல முன்னணி இயக்குனர்களிடம் இவர் கதை கேட்டுவிட்டு இன்னும் ஓகே சொல்லாமல் உள்ளார். அந்த பட்டியலில் கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி.ஆனந்த், சசிக்குமார், ராகவா லாரன்ஸ், ‘றெக்க’ சிவா ஆகியோருடன் செல்வராகவனும் தற்போது இணைந்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions