விஜய் 59 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

Bookmark and Share

விஜய் 59 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

விஜய் தற்போது நடித்து வரும் படம் சத்ரியன் படத்தின் தழுவல் என ஒரு  செய்தி வெளியானது. இதுகுறித்து படக்குழு விளக்கம் ஏதும் தராததால் இந்த செய்தி பூதாகரமாக பரவியது.

இந்நிலையில் தற்போது இச்செய்தியை இயக்குனர் அட்லீ திட்டவட்டமாக மறுத்துள்ளாராம். மேலும் ‘விஜய் 59′ படத்தின் கதை எந்தவொரு படத்தின் காப்பியும் இல்லை என அவர் உறுதியாக கூறியுள்ளாராம்.

இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் விஜய்யின் ஜோடிகளாக நடிக்கிறார்கள்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions