விஜய்க்காக பலரிடம் சண்டை போட்ட தயாரிப்பாளர்!

Bookmark and Share

விஜய்க்காக பலரிடம் சண்டை போட்ட தயாரிப்பாளர்!

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்து புலி படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தவர் செல்வக்குமார். இவர் தற்போது ஜீவாவை வைத்து போக்கிரி ராஜா படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி, ” விஜய்யின் வெற்றியில் செல்வக்குமாருக்கும் ஒரு பெரிய பங்குண்டு.

விஜய்யை பற்றி யாராவது தவறாக பத்திரிக்கையில் எழுதினால், அவர்களிடம் நேரடியாக சென்று அவர் என்ன செய்தார் ஏன் இப்படி பொய்யாக எழுதுகிறீர்கள்? என்று சண்டையிடுவார், அந்த அளவிற்கு விஜய் மீது அவருக்கு பிரியம்” என்றார்.

 


Post your comment





Related News
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions