விஜய்காக ரசிகர்கள் இப்போதிருந்தே தெறிக்கவிடுகிறார்கள்? என்ன தெரியுமா

Bookmark and Share

விஜய்காக ரசிகர்கள் இப்போதிருந்தே தெறிக்கவிடுகிறார்கள்? என்ன தெரியுமா

இளையதளபதி விஜய்க்கு குட்டிஸ்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் விரும்பும் விதமாக தனது படங்கள், கதைகள், காட்சிகள் இருக்க வேண்டும் என நினைக்கும் விஜய் குழந்தைகள் மீது தனி பாசம் உண்டு.

அவருக்கு பிறந்தநாள் வரும் ஜூன் 22 ல் வர இருக்கிறது. அதற்காக இப்போதே ரசிகர்கள் தனது கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பிறந்த நாளுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. உற்சாகத்தின் முதற்கட்டமாக அவர்கள் ட்விட்டரில் 100DAYS FOR VIJAY BIRTHDAY என ட்ரண்டாக்கி கொண்டாடிவருகின்றனர்.

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions