தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது!

Bookmark and Share

தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது!

‘இளையதளபதி’ விஜய் வரும் ஜூன் 22-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. இந்நிலையில் இதை விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முதலாவதாக விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘காமன் டிபி’ ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளனர். விஜய் பிறந்தநாள் சமயத்தில் இணையமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் இதையே தங்களது டிபியாக வைக்க முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions