விஜய் மீது கோபத்தை காட்டிய ஸ்ரீதேவி

Bookmark and Share

விஜய் மீது கோபத்தை காட்டிய ஸ்ரீதேவி

இளைய தளபதி விஜய் எப்போதும் தன்னோடு நடிப்பவர்களை மிகவும் மதிப்பவர். அதிலும் ஸ்ரீதேவி போன்ற சீனியர் நடிகைகளை அவர் மதிக்காமல் இருப்பாரா? அப்படியிருக்க ஸ்ரீதேவிக்கு, விஜய் மீது சற்று கோபம் வந்துள்ளது.

ஏனெனில் சமீபத்தில் புலி படத்தின் டப்பிங்கிற்காக சென்னை வந்துள்ளார் ஸ்ரீதேவி, அப்போது டப்பிங் 2 நாட்களில் முடிய, அவருக்கே ஓர் அதிர்ச்சி, ‘நான் நடித்த காட்சிகள் அவ்ளோ தானா?’ என்று கேட்க, படத்தின் நீளம் கருதி அதை வெட்டிவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனால், மிகவும் கோபத்திற்கு ஆளான ஸ்ரீதேவி அங்கிருந்து ஏதும் பேசாமல் கிளம்பிவிட்டாராம்.

மேலும் நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர் சுதீப். இவர் தற்போது புலி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

இவர்களுக்கு 11 வயதில் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தன் மனைவி கேட்ட ரூ 19 கோடியை விவாகரத்திற்கு ஈடாக கொடுக்க சம்மதித்தது மட்டுமின்றி, தன் மகள் அம்மாவிடம் வளரவும் சம்மதித்துள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions