விஜய் ஏரியாவில் அஜித்!

Bookmark and Share

விஜய் ஏரியாவில் அஜித்!

விஜய் படங்கள் என்றாலே மினிமம் கேரண்டி தான். அந்த வகையில் இவர் நடித்த கத்தி படம் நெல்லையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் நாள் மட்டும் ரூ 13.5 லட்சம் வசூல் செய்தது.

மேலும், அந்த பகுதியில் விஜய் படங்களுக்கு தான் தற்போது வரை நல்ல ஓப்பனிங் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த சாதனையை வேதாளம் முறியடித்து உள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் அந்த திரையரங்கில் முதல் நாள் ரூ 14 லட்சம் வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions