செய்தது தவறு தான் இனி என் வாழ்நாளில் இப்படி நடக்காது- விஜய் அன்றே கூறியது

Bookmark and Share

செய்தது தவறு தான் இனி என் வாழ்நாளில் இப்படி நடக்காது- விஜய் அன்றே கூறியது

இளைய தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் என்ன கூறினாலும் அதை பின்பற்ற பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் விஜய் சமீபத்தில் விவசாயிகள் குறித்து பேசியது செம்ம வைரலாகியது, பலருக்கும் இவை ரீச் ஆனது, இதற்கு முன் சினிமாவிலும் விவசாயிகள் பிரச்சனை குறித்து இவர் பேசியிருந்தார்.

ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே விஜய் கோலா விளம்பரத்தில் நடித்தார் என்று அதை சுட்டிக்காட்டி கிண்டல் செய்து வருகின்றனர்.விஜய் கத்தி படம் வந்த போதே கூறிவிட்டார், அது தெரியாமல் நடித்துவிட்டேன், இனி என் வாழ்நாளில் இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று, ஆனால், அதையே தற்போதும் எடுத்துக்கொண்டு பேசுவது எந்த விதத்திலும் நியாமில்லை என விஜய் தரப்பு கூறுகின்றது.


Post your comment





Related News
இதுவரை யாரும் பார்க்காத தளபதி விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் - போட்டோ உள்ளே.!
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!
விஜயை அடுத்து சிவகார்த்தியேன் படத்தை வாங்கிய தேனாண்டாள் - குஷியில் ரசிகர்கள்.!
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions