20% பணக்காரர்களுக்காக 80% மக்கள் பாதிப்படைவது நியாயமா?: விஜய் விளாசல்!

Bookmark and Share

20% பணக்காரர்களுக்காக 80% மக்கள் பாதிப்படைவது நியாயமா?: விஜய் விளாசல்!

மோடியின் கருப்பு பண வேட்டை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதுகுறித்து திரையுலகைச் சேர்ந்த நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே கருத்து தெரிவித்துவிட்டார். இவரை தொடர்ந்து தற்போது இளையதளபதி விஜய்யும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ” 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த நோக்கம் நல்லது என்றாலும் பாதிப்பு மிகப்பெரியது. மருந்து வாங்கக்கூட எல்லோரும் சிரமப்படுகிறார்கள். தனது பேத்தி திருமணம் நடக்காததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தி வருத்தமளிக்கிறது: மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

எனினும் பிரதமர் மோடியின் அறிவிப்பு நிச்சயம் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் பணம் எடுக்க முடியாமல் தவிப்பவர்களின் பிரச்னையை மத்திய அரசு விரைவில் தீர்க்க வேண்டும். 20% பணக்காரர்களுக்காக 80% மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா?”. இவ்வாறு விஜய் பேசினார்.


Post your comment

Related News
இவ்வருட அஜித், விஜய் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் எத்தனை லட்சம் வாழ்த்துக்கள் பதிவாகியிருக்கிறது தெரியுமா?
அமெரிக்காவில் பக்தி பாடல்களில் பவனி வரும் பின்னணி பாடகி பைரவி!
ஃகேர்ள் பிரண்ட் வேணும்! ஆர்யாவுக்கு என்னானது
பாகுபலி படத்தால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை! என்ன தெரியுமா
போலிஸில் சிக்கய பிரபல நடிகை மற்றும் நடிகர்! நடந்தது என்ன
வனமகன், AAA சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்த படம் எது?
கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்
ஒரு சீனுக்காக சேற்றில் 64 முறை புரண்டு எழுந்த இளம் நடிகர்- ஆச்சரியப்பட்ட படக்குழு
இன்று விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் படக்குழுவினரின் ஒரு ஸ்பெஷல்
ஆர்யா, விஷால் முதலில் யாருக்கு திருமணம்- ஜெயம் ரவி கூறிய கலகல பதில்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions