பீப் பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய்!

Bookmark and Share

பீப் பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய்!

சிம்பு - அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல்தான் இன்று தமிழகத்தின் ஹாட் டாபிக்.

இந்த விவகாரம் தீவிரமடைந்து தற்போது இந்த பாடலை இசையமைத்ததாக கூறப்படும் அனிருத்தையும் பாடிய நடிகர் சிம்புவையும் வரும் டிசம்பர்19-ம் தேதியன்று கோவை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்று காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர் பா. விஜய் கருத்து தெரிவிக்கையில், " இப்பாடலைஎதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இன்றோடு நிறுத்திவிட கூடாது. தொடர்ந்து இந்த பாடலை எதிர்க்க வேண்டும்.

படங்களுக்குதணிக்கை இருப்பதுபோல் பாடல்களுக்கும் இனி தணிக்கை கொண்டுவர வேண்டும்" என கூறியுள்ளார். 


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions